ட்ருவிசன், ஒரு ஐரோப்பா சார்ந்த நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பனோராமிக் நிறுவனம் தற்சமயம் அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும்பல்வேறு சிறப்பம்சங்களுடன்
இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இவற்றுள் துள்ளியாமான வீடியோவைப் பார்க்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆதரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது. இவற்றில் உயர் செயல்திறன் இயந்திரம், மிரகாஸ்ட் இணைப்பு மற்றும் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
For more watch this video

CLICK HERE
No comments:
Post a Comment
Hai , Post your comment . (required, Bugs, Errors )