Quick videos link : https://youtu.be/ByvpIuDrUi0
Video Source : https://youtu.be/ByvpIuDrUi0
தோனி தலைமையிலான சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. அதே பலத்தைக் கொண்டது தான் மும்பை அணியும். தமிழகத்திலேயே மும்பை அணிக்கு வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மும்பை பக்கமும் சிஎஸ்கே வெறியர்கள் உண்டு. இந்த அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இரு தரப்பும் மீம்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த இரு அணிகள் போலவே, அவர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல மீம்கள் பறக்கின்றன. அந்த மீம்களை தொகுப்பாக பார்க்கலாம்.
நன்றி: Troll Cricket Tamil Version
CLICK HERE
The required,bugs,errors
ReplyDelete